1, 6, 9, 11 வகுப்பு புதிய பாடப் புத்தகங்களை எப்படி டவுன்லோட் செய்வது

வணக்கம் நண்பர்களே,
      1 ,6, 9, 11 வகுப்பு புதிய பாட புத்தகங்களை download செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
http://www.textbooksonline.tn.nic.in/std6.htm

Step 1: மேலே உள்ள லிங்கை கிளக் செய்தவுடன் கீழுள்ள பக்கம் திறக்கப்படும்

இதில் உள்ள லிங்கை கிளிக் செய்தவுடன் புதிய பக்கம் திறக்கப்படும்

இந்தப் பக்கத்தில் தங்களுக்குத் தேவையான மீடியத்தை(Tamil/English) தேர்வுசெய்யவும்

பின்னர் எந்த வகுப்பு பாட புத்தகம் என்பதையும் தேர்வுசெய்யவும்
மேலும் எந்த பாடத்தை டவுன்லோட் செய்ய வேண்டும் என்பதையும் தேர்வுசெய்யவும்
மூன்றையும் தேர்வு செய்தபின் find book என்ற பட்டனை சொடுக்கவும்.. பின்னர் scroll செய்து பார்த்தால் தாங்கள் தேர்வு செய்த பாடப் புத்தகம் டவுன்லோட் வடிவில் கிடைக்கும்

இதிலுள்ள டவுன்லோடு என்ற ஆப்ஷனை சொடுக்கவும். தங்கள் புத்தகம் இப்பொழுது டவுன்லோட் செய்யப்படும். மேலும் இதே போல் மற்ற பாட புத்தகங்களையும் டவுன்லோட் செய்து கொள்ளவும். சில புத்தகங்கள் டவுன்லோட் வடிவில் இல்லை..

Comments

  1. mam thanks enakku edukku munnadi exam eluthum podhu cnfident illa ana unga video patha piragu kandippa nan pass pannirvenu oru nampikkai vanthruchu

    ReplyDelete
  2. mam thanks enakku edukku munnadi exam eluthum podhu cnfident illa ana unga video patha piragu kandippa nan pass pannirvenu oru nampikkai vanthruchu

    ReplyDelete
  3. new book 2018 book back Q/A kuduthinga nandraga erukkum thank mam

    ReplyDelete

Post a Comment