RRB Group D தேர்விற்கு syllabus எப்படி படிக்க வேண்டும்

வணக்கம் நண்பர்களே,

  RRB Group D தேர்வு வரும் ஆகஸ்ட் 12 முதல் நடைபெற உள்ளது இத்தேர்விற்க்கான  syllabus மற்றும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் எத்தனை மதிப்பெண்கள் கேட்கப்படும் என்பது பற்றிய தகவல்களை pdf பைல்களாக தொகுத்துள்ளேன் இதை கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்
https://drive.google.com/file/d/1gXC4QAS9eRur31TYbxFwiRRse58t4Sua/view?usp=drivesdk

Comments

Post a Comment